Tamil Dictionary 🔍

யூதம்

yootham


யானைக்கூட்டம் ; பெரும்படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்படை. புக்க பூத வேதாள யூதமே (தக்கயாகப். 509). 2. Battalion, troop; விலங்கின் கூட்டம். (சூடா.) 1. Herd, as of elephants, flock;

Tamil Lexicon


s. a herd of elephants, a multitude of animals, கூட்டம். யூதநாதன், -பதி, யூதபம், s. the chief elephant or leader in a wild herd.

J.P. Fabricius Dictionary


, [yūtam] ''s.'' A herd of elephants, யானைக் கூட்டம். (பஞ். 52.) 2. A multitude of birds, beasts, &c., விலங்கின்கூட்டம். W. p. 687. YOOT'HA. யோ luntary religious observances; 3. ஆக னம், position; 4. பிராணாயாமம், breathing in a peculiar way; 5. பிரத்தியாகாரம், restraining the senses; 6. தாரணை, fixing the mind on a member of the body; 7. தியானம், silent meditation. 8. சமாதி, vision of one's self--which see in their places.

Miron Winslow


yūtam
n. yūtha.
1. Herd, as of elephants, flock;
விலங்கின் கூட்டம். (சூடா.)

2. Battalion, troop;
பெரும்படை. புக்க பூத வேதாள யூதமே (தக்கயாகப். 509).

DSAL


யூதம் - ஒப்புமை - Similar