Tamil Dictionary 🔍

யூபம்

yoopam


காண்க : யூபத்தம்பம் ; வேள்வி ; படையின் அணிவகுப்பு ; உடற்குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடற்குறை. (பிங்.). பிணையூபமெழுந்தாட (மதுரைக். 27). 2. Headless trunk of a body; படையின் அணிவகுப்பு. (பிங்.) 1. Battlearray; . 1. See யூபத்தம்பம். யூபநட்ட லியன்களம் பலகொல் (புறநா.15). வேள்வி. (சூடா.) 2. Sacrifice;

Tamil Lexicon


s. a sacrifice, யாகம்; 2. battle-array, யூகம்; 3. a head and trunk deprived of members, உடற்குறை; 4. a sacrificial post to which the victim for sacrifice is bound, யாக ஸ்தம்பம், யூப ஸ்தம்பம்.

J.P. Fabricius Dictionary


, [yūpam] ''s.'' A sacrificial post to which the victim for sacrifice is bound, யாகஸ்தம் பம். (''also'' யூபஸ்தம்பம்.) W. p. 687. YOOPA. 2. A head and trunk deprived of mem bers, உடற்குறை. 3. A sacrifice, யாகம். 4. Battle-array, as யூகம், படைவகுப்பு. (சது.)

Miron Winslow


yūpam
n. yūpa.
1. See யூபத்தம்பம். யூபநட்ட லியன்களம் பலகொல் (புறநா.15).
.

2. Sacrifice;
வேள்வி. (சூடா.)

yūpam
n. cf. யூகம்5.
1. Battlearray;
படையின் அணிவகுப்பு. (பிங்.)

2. Headless trunk of a body;
உடற்குறை. (பிங்.). பிணையூபமெழுந்தாட (மதுரைக். 27).

DSAL


யூபம் - ஒப்புமை - Similar