Tamil Dictionary 🔍

மயூகம்

mayookam


அழகு ; நாழிகைவட்டத்தின் ஊசிநிழல் ; கதிர் ; சுடர் ; ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாழிகைவட்டத்தின் ஊசிநிழல். 5. Shadow of gnomon; அழகு. 4. Beauty; பிரபை. 3. Light; சுவாலை. 2. Flame; கிரணம். 1. Ray;

Tamil Lexicon


s. the pin of a dial; 2. a ray of light, கிரணம்.

J.P. Fabricius Dictionary


mayūkam
n. mayūkha.
1. Ray;
கிரணம்.

2. Flame;
சுவாலை.

3. Light;
பிரபை.

4. Beauty;
அழகு.

5. Shadow of gnomon;
நாழிகைவட்டத்தின் ஊசிநிழல்.

DSAL


மயூகம் - ஒப்புமை - Similar