Tamil Dictionary 🔍

யோகம்

yokam


சேர்க்கை ; புணர்ச்சி ; கூட்டல் ; நற்பேறு ; உயர்ச்சி ; ஊக்கம் ; தகுதி ; காரணப்பெயர் ; சூத்திரம் ; வழி ; மருந்து ; ஏமாற்று ; அரைப்பட்டிகை ; நற்சுழி ; காண்க : யோகு ; உணர்ச்சி ; கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய நெறி ; எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள் ; ஆறுவகை யோகங்கள் ; ஒவ்வொரு சிவாகமத்திலும் யோகத்தைப்பற்றிக் கூறுவதாயுள்ள இரண்டாம் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சி. பண்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார் (பெரியபு. தடுத். 181). (செந். iv, 441.) 3. Sexual union; கூட்டல். (யாழ். அக.) 4. (Arith.) Addition; அதிட்டம். யோகநாள் வந்த தென்று (இராமநா. பாலகா. 10). 5. Luck, fortune; உயர்ச்சி. (செந். iv, 257.) 6. Excellence; உற்சாகம். (யாழ். அக.) 7. Enthusiasm, zeal; தகுதி. (யாழ். அக.) 8. Fitness, suitability; காரணப்பெயர்க்குரிய வியுத்பத்தி. 9. Etymological connection of a word; காரணப்பெயர். (நன். 62. விருத்.) 10. (Gram.) Derivative name; சூத்திரம். (யாழ். அக.) 11. Aphorism; உபாயம். கை கண்டயோகம் (திவ். நாய்ச். 12, 5, வ்யா.). 12. Means, expedient, device; மருந்து. ஆழ்துய ரவித்தற்கொத்த வரும்பெறல் யோகநாடி (சீவக. 1800). 13. Remedy, cure; medicine; ஏமாற்று. (யாழ். அக.) 14. Fraud; அரைப்பட்டிகை. அரியா யோகமும் (சிலப். 14, 170). 15. Waistband, girdle; நற்சுழி. யோகப்புரவி (பெரியபு. தடுத். 19). (செந். iv, 257.) 16. Auspicious mark, as on horse, cattle, etc.; ஆழ்ந்த தியானநிஷ்டை. யோக நல்லுறக்க நல்கினான். (இரகு. திருவவ. 5). 17. Deep and abstract meditation; concentration of the mind in the contemplation of the Supreme Spirit; உணர்ச்சி. தாக்குதன் முன்னே யோகம் வந்தது மாண்டார்க்கு (கம்பரா. வேலேற்ற. 42). 18. Consciousness; அதிசூட்சம வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய மார்க்கம். (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.) 19. (šaiva.) Path of yoga which consists in the mental worship of šiva in His subtler Form; . 20. (šaiva.) See யோகபாதம், 2. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள். (சிலப். 14, 11, உரை.) 21. Yoga, consisting of eight elements, viz., iyamam, niyamam, ācaṉam, pirāṇāyāmam, pirattiyākāram, tāraṇai, tiyāṉam, camāti; சாவு. (யாழ். அக.) 22. Death; விட்கம்பம், பிரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், அதிகண்டம், சுகர்மம், திருதி, சூலம், கண்டம், விருத்தி, துருவம், வியாகாதம், அரிஷணம், வச்சிரம், சித்தி, வியதிபாதம், வரியான், பரிகம், சிவம், சித்தம், சாத்தியம், 23. (Astron.) Yoga, one of the five items of pacāṅkam, being 27 in number, viz., viṭkampam, pirīti, āyuṣmāṉ, caupākkiyam, cōpaṉam, atikaṇṭam, cukarmam, tiruti, cūlam, kaṇṭam, virutti, அமிர்தயோகம், சித்தயோகம், அமிர்தசித்தயோகம், உத்பாதயோகம், மரணயோகம், பிரபலாரிஷ்டயோகம் என்னும் ஆறு யோகங்கள். 24. (Astrol.) Auspicious or inauspicious conjunction of week days with lunar asterisms, of six kinds, viz., amirtayōkam, citta-yōkam, amirta-citta-yōkam, utpāta-yōkam, maraṇa-yōkam, மனோவாக்குக் காயங்களின் வியாபாரம். (நீலகேசி, 427, உரை.) Activity relating to mind, body and word; சேர்க்கை. பொறிபுனை யோக வியோக முடைத்தோன் (ஞான. 61, 9). 1. Junction, union, combination; கிரகங்கள் முதலியவற்றின் நற்சேர்க்கை. 2. (Astrol.) Lucky conjunction, as of planets;

Tamil Lexicon


s. union, especially of stars and planets, கூடல்; 2. luck, fortune, அதிஷ்டம்; 3. speculation, meditation, contemplation, நிஷ்டை; 4. civility, urbanity, உபசாரம்; 5. a means an expedient, உபாயம்; 6. height, excellence, உயர்ச்சி; 7. an astrological யுத்தசன்னத்தன், one prepared for battle. யுத்தமுகம், முனைமுகம், the middle or thickest of a fight; the front of the army. யுத்தம் பண்ண, -செய்ய, to fight, to make war. யுத்தாங்கம், divisions of an army in battle.

J.P. Fabricius Dictionary


கூடல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [yōkam] ''s.'' Religious, and abstract meditation, contemplation; keeping the body in a fixed posture, நிஷ்டை. 2. Luck, fortune, a lucky conjunction, அதிஷ்டம். 3. Civility, urbanity, உபசாரம். 4. A means, an expedient, உபாயம். 5. Height, excellen cy, உயர்ச்சி. 6. Effort, perseverance, உற் சாகம். 7. Union, junction--especially of stars and planets, கூடல். 8. An astrolo gical element of an almanac. See பஞ்சாங் கம். 9. An assembly, கூட்டம். W. p. 688. YOGA. 1. [''by aph&ae;resis of'' வியோகம்.] Death, சாவு. அவனுக்குயோகமடிக்கிறது. He has good luck. எனக்கதிலேயோகமில்லை....... I am not fortu nate in that.

Miron Winslow


yōkam
n. yōga.
1. Junction, union, combination;
சேர்க்கை. பொறிபுனை யோக வியோக முடைத்தோன் (ஞான. 61, 9).

2. (Astrol.) Lucky conjunction, as of planets;
கிரகங்கள் முதலியவற்றின் நற்சேர்க்கை.

3. Sexual union;
புணர்ச்சி. பண்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார் (பெரியபு. தடுத். 181). (செந். iv, 441.)

4. (Arith.) Addition;
கூட்டல். (யாழ். அக.)

5. Luck, fortune;
அதிட்டம். யோகநாள் வந்த தென்று (இராமநா. பாலகா. 10).

6. Excellence;
உயர்ச்சி. (செந். iv, 257.)

7. Enthusiasm, zeal;
உற்சாகம். (யாழ். அக.)

8. Fitness, suitability;
தகுதி. (யாழ். அக.)

9. Etymological connection of a word;
காரணப்பெயர்க்குரிய வியுத்பத்தி.

10. (Gram.) Derivative name;
காரணப்பெயர். (நன். 62. விருத்.)

11. Aphorism;
சூத்திரம். (யாழ். அக.)

12. Means, expedient, device;
உபாயம். கை கண்டயோகம் (திவ். நாய்ச். 12, 5, வ்யா.).

13. Remedy, cure; medicine;
மருந்து. ஆழ்துய ரவித்தற்கொத்த வரும்பெறல் யோகநாடி (சீவக. 1800).

14. Fraud;
ஏமாற்று. (யாழ். அக.)

15. Waistband, girdle;
அரைப்பட்டிகை. அரியா யோகமும் (சிலப். 14, 170).

16. Auspicious mark, as on horse, cattle, etc.;
நற்சுழி. யோகப்புரவி (பெரியபு. தடுத். 19). (செந். iv, 257.)

17. Deep and abstract meditation; concentration of the mind in the contemplation of the Supreme Spirit;
ஆழ்ந்த தியானநிஷ்டை. யோக நல்லுறக்க நல்கினான். (இரகு. திருவவ. 5).

18. Consciousness;
உணர்ச்சி. தாக்குதன் முன்னே யோகம் வந்தது மாண்டார்க்கு (கம்பரா. வேலேற்ற. 42).

19. (šaiva.) Path of yoga which consists in the mental worship of šiva in His subtler Form;
அதிசூட்சம வடிவினையுடைய கடவுளை அகத்தான் வழிபடுகையாகிய மார்க்கம். (சி. போ. பா. 8, 1, பக். 359, புதுப்.)

20. (šaiva.) See யோகபாதம், 2.
.

21. Yoga, consisting of eight elements, viz., iyamam, niyamam, ācaṉam, pirāṇāyāmam, pirattiyākāram, tāraṇai, tiyāṉam, camāti;
இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எண்வகைப்பட்ட யோகாப்பியாச அங்கங்கள். (சிலப். 14, 11, உரை.)

22. Death;
சாவு. (யாழ். அக.)

n. yōga. (Jaina.)
Activity relating to mind, body and word;
மனோவாக்குக் காயங்களின் வியாபாரம். (நீலகேசி, 427, உரை.)

DSAL


யோகம் - ஒப்புமை - Similar