யுகாதி
yukaathi
அருகன் ; கடவுள் ; தெலுங்கர் , கன்னடர் முதலியோரின் ஆண்டுப்பிறப்பு ; யுகத்தின் தொடக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யுகத்தின் தொடக்கம். (சங். அக.) 1. Beginning of a yuga; தெலுங்கர் கன்னடர் முதலியோரின் வருஷப்பிறப்பு. 2. The New Year Day of the Telugus and the Kanarese; அருகன். (சூடா.) 3. Arhat; கடவுள். (யாழ். அக.) 4. God;
Tamil Lexicon
, [yukāti] ''s.'' The beginning of a year. 2. An epithet of Argha, அருகன்.
Miron Winslow
yukāti
n. yugādi.
1. Beginning of a yuga;
யுகத்தின் தொடக்கம். (சங். அக.)
2. The New Year Day of the Telugus and the Kanarese;
தெலுங்கர் கன்னடர் முதலியோரின் வருஷப்பிறப்பு.
3. Arhat;
அருகன். (சூடா.)
4. God;
கடவுள். (யாழ். அக.)
DSAL