Tamil Dictionary 🔍

யயாதி

yayaathi


சந்திரவமிசத்தில் தோன்றியவனும் நகுடன்மகனுமாகிய ஒரரசன். யயாதியென்று கொண்டிவனையே (பாரத.குருகுல.17). A king of the lunar race, son of Nahuṣa;

Tamil Lexicon


s. the fifth king of the lunar race.

J.P. Fabricius Dictionary


, [yayāti] ''s.'' The fifth of the lunar race, ஓரரசன். W. p. 681. YAYATI.

Miron Winslow


yayāti
n. Yayāti.
A king of the lunar race, son of Nahuṣa;
சந்திரவமிசத்தில் தோன்றியவனும் நகுடன்மகனுமாகிய ஒரரசன். யயாதியென்று கொண்டிவனையே (பாரத.குருகுல.17).

DSAL


யயாதி - ஒப்புமை - Similar