Tamil Dictionary 🔍

யாதவி

yaathavi


குந்தி ; உமை ; யதுகுலத்தவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உமை. (யாழ். அக.) 2. The Goddess Umā, as the sister of Krṣṇa; குந்தி. இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ. 85). 1. Kuntī, as a female descendant of Yadu;

Tamil Lexicon


உமை.

Na Kadirvelu Pillai Dictionary


yātavi
n. yādavī.
1. Kuntī, as a female descendant of Yadu;
குந்தி. இறைவனு மகிழ்ந்து பின்னும் யாதவிக் குரைப்ப (பாரத. சம்பவ. 85).

2. The Goddess Umā, as the sister of Krṣṇa;
உமை. (யாழ். அக.)

DSAL


யாதவி - ஒப்புமை - Similar