Tamil Dictionary 🔍

அயுக்தி

ayukthi


பொருத்தமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருந்தாமை. அயுக்தி மேலே சொல்லுவர் (நீலகேசி, 207, உரை). Incongruity, impropriety, absurdity;

Tamil Lexicon


ayukti
n. a-yukti.
Incongruity, impropriety, absurdity;
பொருந்தாமை. அயுக்தி மேலே சொல்லுவர் (நீலகேசி, 207, உரை).

DSAL


அயுக்தி - ஒப்புமை - Similar