யுக்தி
yukthi
கூரிய அறிவு ; பொருத்தம் ; அனுமானம் ; நியாயம் ; சூழ்ச்சி ; ஆராய்வு ; வழிவகை ; அறிவுக்கூர்மை ; புத்திமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுமானம். 2. Inference; பொருத்தம். 1. Fitness; நியாயம். (W.) 3. Reason, argument; கூரியவறிவு. 4. Keen understanding, acute intellect; சூழ்ச்சி. Colloq. 5. Plan, scheme, device; புத்திமதி. (W.) 6. Counsel, advice; உபாயம். (W.) 9. Expedient, artifice; ஆராய்வு. (W.) 8. Deliberation; விவேகம். (W.) 7. Discrimination;
Tamil Lexicon
yukti
n. yukti.
1. Fitness;
பொருத்தம்.
2. Inference;
அனுமானம்.
3. Reason, argument;
நியாயம். (W.)
4. Keen understanding, acute intellect;
கூரியவறிவு.
5. Plan, scheme, device;
சூழ்ச்சி. Colloq.
6. Counsel, advice;
புத்திமதி. (W.)
7. Discrimination;
விவேகம். (W.)
8. Deliberation;
ஆராய்வு. (W.)
9. Expedient, artifice;
உபாயம். (W.)
DSAL