காதி
kaathi
ஈரிழைத் துணி ; முரட்டுத்துணி ; கதர்த்துணி ; விசுவாமித்திர முனிவரின் தந்தை ; ஒரு வகைக் கன்மம் ; மிருதபாடாணம் ; கொலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விசுவாமித்திர முனிவரின் தந்தை. காதிவந்துதயஞ் செய்தான் (கம்பரா. வேள்வி.11). A king of Kānyakubja and father of Višvāmitra; இரட்டுத்துணி. (W.) Double-threaded coarse cloth; . A mineral poison; See மிருதபாஷாணம். (மூ.அ.)
Tamil Lexicon
s. (Hind.) a kind of coarse-cloth, double threaded, இரட்டு.
J.P. Fabricius Dictionary
, [kāti] ''s.'' An ancient king, sovereign of Kanyakubja, and father of Visvamitra, ஓரரசன். ''(p.)'' Wils. p. 287.
Miron Winslow
kāti
n. U. khādi. [K. kādi.]
Double-threaded coarse cloth;
இரட்டுத்துணி. (W.)
kāti
n. Gādhi.
A king of Kānyakubja and father of Višvāmitra;
விசுவாமித்திர முனிவரின் தந்தை. காதிவந்துதயஞ் செய்தான் (கம்பரா. வேள்வி.11).
kāti
n. prob. ghāti.
A mineral poison; See மிருதபாஷாணம். (மூ.அ.)
.
DSAL