Tamil Dictionary 🔍

யாது

yaathu


எது ; இராக்கதன் ; பிசாசு ; கள் ; நினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (சது.) Toddy; யாது பூநெருப்பென வடராதிங்கே நிலைத்திடுகின்றான் (சேதுபு. சேதுமா.100). 1. See யாதுதானன், 1. எது. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254). What, which; ஞாபகம். எனக்கு யாது இல்லை. Memory; பிசாசு. (இலக். அக.) 2. Evil spirit, fiend, demon;

Tamil Lexicon


(interrog. pronoun) what, which?, எது?; 2. palm-tree-sap fermented, கள்; 3. memory, யாதி. யாதொருவர், யாதாமொருவர், anybody, one or the other. யாதொன்று, யாதாகிலுமொன்று, யா தொரு பொருள், any thing. எனக்கு யாதில்லை, I do not remember.

J.P. Fabricius Dictionary


, [yātu] ''[inter. pron.]'' What, which?--an expression of doubt, ''commonly'' எது. 2. ''s.'' Palm-tree-sap, fermented, கள். (சது.) 3. [''com. for'' யாதி.] Memory. எனக்குயாதில்லை. I do not remember. யாதாமொருவன்--யாதொருவன். Any body, one or the other. யாதிற்குங்கடை. The last of all. ''(p.)'' யாதெனில். If it be asked what; that is to say. யாதொருபொருள்--யாதாகிலுமொன்று--யாதொன் று. Any thing. யாதோ. There is doubt.

Miron Winslow


yātu
interrog. pron. யா2. [T. ēdi K. yāvudu.]
What, which;
எது. அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் (குறள், 254).

yātu
n. yātu.
1. See யாதுதானன், 1.
யாது பூநெருப்பென வடராதிங்கே நிலைத்திடுகின்றான் (சேதுபு. சேதுமா.100).

2. Evil spirit, fiend, demon;
பிசாசு. (இலக். அக.)

yātu
n. cf. šidhu.
Toddy;
கள். (சது.)

yātu
n. U.yād.
Memory;
ஞாபகம். எனக்கு யாது இல்லை.

DSAL


யாது - ஒப்புமை - Similar