Tamil Dictionary 🔍

சேயாறு

saeyaaru


தொண்டைநாட்டில் ஓடும் செய்யாறு என்னும் நதி. சேயாற்றின் யாணரொரு கரை (மலைபடு. 476). A river flowing through North Arcot and Chingleput Districts;

Tamil Lexicon


cēy-āṟu,
n. சேய்1+.
A river flowing through North Arcot and Chingleput Districts;
தொண்டைநாட்டில் ஓடும் செய்யாறு என்னும் நதி. சேயாற்றின் யாணரொரு கரை (மலைபடு. 476).

DSAL


சேயாறு - ஒப்புமை - Similar