Tamil Dictionary 🔍

நயப்பு

nayappu


அன்பு ; விருப்பம் ; இன்பம் ; தலைவி எழிலைப் புகழ்கை ; மலிவு ; இலாபம் ; மேம்பாடு ; நன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்பு. நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2, 12). 1. Affection, love; ஆசை. (சூடா.) 2. Desire; இன்பம். நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின (கம்பரா. கரன்வதை. 47). 3. Delight, pleasure; தலைவியெழிலைப் புகழ்கை. (சீவக.1332, உரை.) 4. (Akap.) Praising the beauty of a heroine; மலிவு. Colloq. 5. Cheapness; மேம்பாடு . 8. Superiority; இலாபம். 6. Improvement; நன்மை. 7. Goodness;

Tamil Lexicon


ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' '''' Cheapness, மலிவு. 2. Improvement advancement, இலாபம். 3. Superiority, முதற்றரம். 4. Delight, plea sure, சந்தோஷகரம். 5. Desire, ஆசை. 6. Affection, love, அன்பு.

Miron Winslow


nayappu,
n. நய1-.
1. Affection, love;
அன்பு. நல்லாளோடு நயப்புற வெய்தியும் (திருவாச. 2, 12).

2. Desire;
ஆசை. (சூடா.)

3. Delight, pleasure;
இன்பம். நயப்புறு சித்தரை நலிந்து வவ்வின (கம்பரா. கரன்வதை. 47).

4. (Akap.) Praising the beauty of a heroine;
தலைவியெழிலைப் புகழ்கை. (சீவக.1332, உரை.)

5. Cheapness;
மலிவு. Colloq.

6. Improvement;
இலாபம்.

7. Goodness;
நன்மை.

8. Superiority;
மேம்பாடு .

DSAL


நயப்பு - ஒப்புமை - Similar