Tamil Dictionary 🔍

தாபித்தல்

thaapithal


நிலைபெறச்செய்தல் ; பிரதிட்டை செய்தல் ; மெய்ப்பித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ருசுப்படுத்துதல். 2. To determine, prove; பிரதிட்டை செய்தல். அண்டர்நாயகனைத் தாபித்து ( சிவரக. உருத்திர வீணை. 11). 3. To fix and consecrate, as an idol; நிலைநிறுத்துதல். (சூடா) பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை (தாயு.பராபர.306). 1. To found, erect, place, plant, establish;

Tamil Lexicon


tāpi-,
11 v.tr. sthā-pi causal of sthā.
1. To found, erect, place, plant, establish;
நிலைநிறுத்துதல். (சூடா) பிடித்ததையே தாபிக்கும் பேராணவத்தை (தாயு.பராபர.306).

2. To determine, prove;
ருசுப்படுத்துதல்.

3. To fix and consecrate, as an idol;
பிரதிட்டை செய்தல். அண்டர்நாயகனைத் தாபித்து ( சிவரக. உருத்திர வீணை. 11).

DSAL


தாபித்தல் - ஒப்புமை - Similar