சாயாதேவி
saayaathaevi
சூரியன் மனைவியருளொருத்தி. சாயாதேவியைத் தழீஇயினானே (காசிக. செவ்வாய். 22). A consort of the Sun;
Tamil Lexicon
etc. see under சாயை.
J.P. Fabricius Dictionary
, [cāyātēvi] ''s.'' See under சாயை.
Miron Winslow
cāyā-tēvi,
n. chāyā + dēvī.
A consort of the Sun;
சூரியன் மனைவியருளொருத்தி. சாயாதேவியைத் தழீஇயினானே (காசிக. செவ்வாய். 22).
DSAL