Tamil Dictionary 🔍

மாதவி

maathavi


துளசி ; துர்க்கை ; கிருட்டினனின் தங்கையான சுபத்திரை ; கூட்டிக்கொடுப்பவள் ; காண்க : கள்ளி ; சீனி ; கோவலனின் ஆசைநாயகி ; கண்ணன் மனைவி ; குருக்கத்திக்கொடி ; பனைவெல்லம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோவலனுடைய காதற் கணிகை. 5. Kōvalaṉ's mistress; துர்க்கை. (யாழ். அக.) 4. Durgā; . 3. Sacred basil. See துளசி. (சங். அக.) கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை. மாதவிதான் பெற்ற மதகயம் (பாரதவெண். 782) 1. Subhadrā, sister of Krṣṇa; . 5. Spurge. See கள்ளி1, 1. . 4. Common delight of the woods. See குருக்கத்திகொடி. கோதைமாதவி கொழுங் கொடியெடுப்ப (சிலப்.14, 113). கூட்டிக் கொடுப்பவள். (W.) 3. Procuress; சீனி. (யாழ். அக.) 2. Sugar; கண்ணன் மனைவி. (யாழ். அக.) 2. Krṣṇa's wife; பனைவெல்லம். 1. Jaggery; treacle from sweet toddy;

Tamil Lexicon


s. a female messenger or procuress, usually for bad purposes, a bawd, தூதிகை; 2. a prostitute, நாட கக் கணிகை; 3. the wife of Arjuna, sister to Krishna; 4. the wife of Krishna; 5. the concubine of Kovalan, a merchant. மாதவி கொழுநன், Arjuna; 2. Krishna.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Sugar; treacle from sweet toddy, வெல்லம். 2. A large creeper, வசந்தகாலமல்லிகை, G&ae;rtnera racemosa.

Miron Winslow


mātavi
n. mādhavī.
1. Jaggery; treacle from sweet toddy;
பனைவெல்லம்.

2. Sugar;
சீனி. (யாழ். அக.)

3. Procuress;
கூட்டிக் கொடுப்பவள். (W.)

4. Common delight of the woods. See குருக்கத்திகொடி. கோதைமாதவி கொழுங் கொடியெடுப்ப (சிலப்.14, 113).
.

5. Spurge. See கள்ளி1, 1.
.

mātavi
n. Mādhavī.
1. Subhadrā, sister of Krṣṇa;
கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை. மாதவிதான் பெற்ற மதகயம் (பாரதவெண். 782)

2. Krṣṇa's wife;
கண்ணன் மனைவி. (யாழ். அக.)

3. Sacred basil. See துளசி. (சங். அக.)
.

4. Durgā;
துர்க்கை. (யாழ். அக.)

5. Kōvalaṉ's mistress;
கோவலனுடைய காதற் கணிகை.

DSAL


மாதவி - ஒப்புமை - Similar