Tamil Dictionary 🔍

யதி

yathi


துறவி ; சீரோசை முடியுமிடம் ; தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது ; அடக்கம் ; இளைப்பாற்றி ; ஒன்றிப்பு ; மோனை ; கைம்பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறவி. யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53). 1. Ascetic; சீரோசை முடியுமிடம். (தண்டி. 110, உரை.) 2. (Pros.) Caesura; வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம். (யாழ். அக.) 3. Pause in reading prose; தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது. (பரத. தாள. 25.) 4. (Mus.) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, q.v.; அடக்கம். (யாழ். அக.) 5. Restraint; ஒன்றிப்பு. (யாழ். அக.) 7. Concentration; மோனை. (W.) 8. Alliteration; கைம்பெண். (யாழ். அக.) 9. Widow; இளைப்பாற்றி. (யாழ். அக.) 6. That which relieves fatigue;

Tamil Lexicon


s. time in music, a pause in music; 2. a sage, an anchorite, முனி; மௌலி {*}, s. the head, தலை; 2. a crown, a diadem, முடி; 3. a lock of hair on the head, குடுமி; 4. toddy, கள்.

J.P. Fabricius Dictionary


, [yati] ''s.'' A pause in music. See தா ளப்பிரமாணம். 2. A sage, an anchoret, முனி. W. p. 679. YATI. 3. Alliteration, si milarity of sound, as மோனை.

Miron Winslow


yati
n. yati.
1. Ascetic;
துறவி. யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53).

2. (Pros.) Caesura;
சீரோசை முடியுமிடம். (தண்டி. 110, உரை.)

3. Pause in reading prose;
வாசகத்தில் நிறுத்திப் படிக்கும் இடம். (யாழ். அக.)

4. (Mus.) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணம் பத்தனுள் அங்கம் பலவற்றையும் ஒழுங்கு செய்வது. (பரத. தாள. 25.)

5. Restraint;
அடக்கம். (யாழ். அக.)

6. That which relieves fatigue;
இளைப்பாற்றி. (யாழ். அக.)

7. Concentration;
ஒன்றிப்பு. (யாழ். அக.)

8. Alliteration;
மோனை. (W.)

9. Widow;
கைம்பெண். (யாழ். அக.)

DSAL


யதி - ஒப்புமை - Similar