Tamil Dictionary 🔍

மாயாதேவி

maayaathaevi


மாயையாகிய தேவி ; கௌதமபுத்தரின் தாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌதமபுத்தரின் தாய். மாயா தேவி சுதன் (சூடா.). 2. The mother of Gautama Buddha; மாயையாகிய தேவி. (தக்கயாகப். 616, உரை.) 1. The Goddess of māyā;

Tamil Lexicon


, ''s.'' The mother of Buddha, புத்தன்றாய்.

Miron Winslow


māyā-tēvi
n. Māyā-dēvī.
1. The Goddess of māyā;
மாயையாகிய தேவி. (தக்கயாகப். 616, உரை.)

2. The mother of Gautama Buddha;
கௌதமபுத்தரின் தாய். மாயா தேவி சுதன் (சூடா.).

DSAL


மாயாதேவி - ஒப்புமை - Similar