Tamil Dictionary 🔍

காக்கைக்குணம்

kaakkaikkunam


மடியின்மை ,கலங்காமை , நெடுகக் காண்டல் , பொழுது இறவாது இடம் புகுதல் , மறைந்த புணர்ச்சி ஆக ஐந்தும் காக்கையின் தன்மைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காக்கைக் குரிய ஜந்து தன்மைகள். (திருக்கோ, 235, உரை.) Characteristics of a crow, being five, viz., மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழுதிறவாதிடம்புகுதல், மறைந்தபுணர்ச்சி;

Tamil Lexicon


kākkai-k-kuṇam
n. id. +.
Characteristics of a crow, being five, viz., மடியின்மை, கலங்காமை, நெடுகக்காண்டல், பொழுதிறவாதிடம்புகுதல், மறைந்தபுணர்ச்சி;
காக்கைக் குரிய ஜந்து தன்மைகள். (திருக்கோ, 235, உரை.)

DSAL


காக்கைக்குணம் - ஒப்புமை - Similar