யாகசாலை
yaakasaalai
வேள்விச்சாலை ; கோயிலுள் வேள்விசெய்யும் மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிலுள் யாகஞ்செய்யும் மண்டபம். (1. M. P. Cg. 437, 8.) 2. The sacrificial hall of a temple; வேள்விச்சாலை. யாகசாலை புகவோடவே (தக்கயாகப். 242). 1. Sacrificial hall;
Tamil Lexicon
, ''s.'' A place of sacrifice.
Miron Winslow
yāka-cālai
n. id.+šālā.
1. Sacrificial hall;
வேள்விச்சாலை. யாகசாலை புகவோடவே (தக்கயாகப். 242).
2. The sacrificial hall of a temple;
கோயிலுள் யாகஞ்செய்யும் மண்டபம். (1. M. P. Cg. 437, 8.)
DSAL