Tamil Dictionary 🔍

காலை

kaalai


பொழுது ; வாணாள் ; தருணம் ; முறை ; விடியற்காலம் ; சூரியன் ; பகல் ; பள்ளியெழுச்சி முரசம் ; அடைப்பு ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியற்காலம். காலைக்குச் செய்தநன்றென்கொல் (குறள், 1225) 5. cf. kālya. Early part of the morning; மீன்வகை. உறுகிழாத்தி காலைபாலை (பறாளை. பள்ளு. 75). A kind of fish; அடைப்பு. (J.) Enclosure, area enclosed; பொழதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68). 2. When While; காலம்பெற. (W.) 1. Early, betimes, early in life; பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் ... துயிலோ வெடுப்புக (கலித். 70).-adv. early, 1. Early betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழுதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68). 8. Weaking-drum; பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877). 7. Day-time; சூரியன். காலை யன்ன சீர்கால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4) 6. Sun; பொழுது. (பிங்.) 1. Time; வாணாள். நோகோயானே தேய்கமா காலை (புறநா. 234). 2. Life-time; தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14). 3. Season, opportunity; முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24). 4. Occasion, turn;

Tamil Lexicon


s. time, பொழுது; 2. the morning, விடியற்காலம்; 3. early, betimes, காலமே; (adv.) 4. life-time; வாழ்நாள்; 5. the sun, the day time; 6. season, opportunity, சமயம். பேசுங்காலை, when it is spoken of. காலைப்பசியாற, to breakfast. காலை மாலை, morning and evening. காலை மாலை செபம், morning and evening prayers. காலைமாறு, --தோறும், every morning. காலையிலே, in the morning. காலைவெள்ளி, the morning star.

J.P. Fabricius Dictionary


kaale காலெ morning, A. M.

David W. McAlpin


, [kālai] ''s.'' Time, பொழுது. 2. The early part of the morning, day-dawn, morning, விடியற்காலம். 3. Early, betimes, early in life, &c. காலம்பெற. 4. Occasion, season, op portunity, சமயம். 5. ''[prov.]'' An enclosure, an area enclosed, a pen, அடைப்பு.

Miron Winslow


kālai
kāla. n.
1. Time;
பொழுது. (பிங்.)

2. Life-time;
வாணாள். நோகோயானே தேய்கமா காலை (புறநா. 234).

3. Season, opportunity;
தருணம். காலைய தறிந்தனை (கந்தபு. திருவவ. 14).

4. Occasion, turn;
முறை. முக்காலைக் கொட்டினுள் (நாலடி, 24).

5. cf. kālya. Early part of the morning;
விடியற்காலம். காலைக்குச் செய்தநன்றென்கொல் (குறள், 1225)

6. Sun;
சூரியன். காலை யன்ன சீர்கால் வாய்மொழி (பதிற்றுப். 21, 4)

7. Day-time;
பகல். எல்லியிது காலையிது வென்ப தறிகல்லாள் (சீவக. 1877).

8. Weaking-drum;
பள்ளியெழுச்சி முரசம். மேல்வந்தான் காலைபோல் ... துயிலோ வெடுப்புக (கலித். 70).-adv. early, 1. Early betimes, early in life; காலம்பெற. (W.) 2. When, while; பொழுதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).

1. Early, betimes, early in life;
காலம்பெற. (W.)

2. When While;
பொழதில். அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் (நாலடி, 68).

kālai
n. Sinh. kālē.
Enclosure, area enclosed;
அடைப்பு. (J.)

kālai
n.
A kind of fish;
மீன்வகை. உறுகிழாத்தி காலைபாலை (பறாளை. பள்ளு. 75).

DSAL


காலை - ஒப்புமை - Similar