கசாலை
kasaalai
கோக்காலி ; சுவர்மேல் ஆரல் ; அடுக்களை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமையல் செய்யுமிடம். Loc. Kitchen; கோக்காலி. 1. Shelf, bracket; சுவர்மேல் ஆரல். Tinn. 2.Protective covering on a wall;
Tamil Lexicon
kacālai
n.
1. Shelf, bracket;
கோக்காலி.
2.Protective covering on a wall;
சுவர்மேல் ஆரல். Tinn.
kacālai
n. prob. pāka-šālā.
Kitchen;
சமையல் செய்யுமிடம். Loc.
DSAL