நாடகசாலை
naadakasaalai
கூத்து நிகழும் இடம் ; நாடகக் கணிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற்கு நன்கொடையளித்த உபகாரிகள் சுவாமி தரிசனத்துக்கு வரும்போது அவர்க்குமுன் தேவதாசிகள் நாட்டியஞ்செய்து அழைத்துவரும் கோயில்மரியாதை. Loc. 3. Honour done to a donor to a temple, by which he is received with nautch as he approaches the temple; கூத்து நிகழ்த்தும் அரங்கம். (சிலப்.25, 14, அரும்.) 1. Stage, plavhcuse, theatre; நாடகக்கணிகை. (W.) Dancing girl;
Tamil Lexicon
, ''s.'' A dancing room, play house, theatre, நாடகம்பயிலிடம். 2. ''(c.)'' A dancing girl, நாடகக்கணிகை.
Miron Winslow
nāṭaka-cālai,
n. id. +.
1. Stage, plavhcuse, theatre;
கூத்து நிகழ்த்தும் அரங்கம். (சிலப்.25, 14, அரும்.)
Dancing girl;
நாடகக்கணிகை. (W.)
3. Honour done to a donor to a temple, by which he is received with nautch as he approaches the temple;
கோயிற்கு நன்கொடையளித்த உபகாரிகள் சுவாமி தரிசனத்துக்கு வரும்போது அவர்க்குமுன் தேவதாசிகள் நாட்டியஞ்செய்து அழைத்துவரும் கோயில்மரியாதை. Loc.
DSAL