யமகண்டம்பாடுதல்
yamakandampaaduthal
உயிருக்குக் கேடுபயக்கும் விதிமுறைக்குட்பட்டுப் பாப்புனைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல். To compose verses under stringent conditions, the penalty for the breach of which is death;
Tamil Lexicon
yamakaṇṭampāṭu-
v. intr. யமகண்டம்+.
To compose verses under stringent conditions, the penalty for the breach of which is death;
உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல்.
DSAL