Tamil Dictionary 🔍

தண்டம்போடுதல்

thandampoaduthal


அபராதமிடுதல் ; வணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபராதமிடுதல்.--tr. & intr. வணங்குதல். To impose fine; to prostrate in worship, as a devotee;

Tamil Lexicon


taṇṭam-pōṭu-,
v. tr. id. +. tr. Colloq.
To impose fine; to prostrate in worship, as a devotee;
அபராதமிடுதல்.--tr. & intr. வணங்குதல்.

DSAL


தண்டம்போடுதல் - ஒப்புமை - Similar