Tamil Dictionary 🔍

மண்கட்டுதல்

mankattuthal


புற்றுக்கட்டுதல் ; உலோகங்களை உருக்குவதற்காகக் கருக்கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோகங்களை உருக்குதற்காகக் சருக்கட்டுதல். 2. To make moulds of earth for casting metals; புற்றுக்கட்டுதல். 1. To throw up earth, as white ants;

Tamil Lexicon


கருக்கட்டுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


maṇ-kaṭṭu-
v. intr. மண்1+. (W.)
1. To throw up earth, as white ants;
புற்றுக்கட்டுதல்.

2. To make moulds of earth for casting metals;
உலோகங்களை உருக்குதற்காகக் சருக்கட்டுதல்.

DSAL


மண்கட்டுதல் - ஒப்புமை - Similar