Tamil Dictionary 🔍

கொண்டாடுதல்

kontaaduthal


koṇṭāṭu-,
v. கொள்-+ஆடு-. [M. koṇṭāṭu.] intr.
1. To enjoy a person's society, take pleasure in one's company;
கூடிக் குலாவுதல்.--tr.

2. [T. koṇdādu, Tu. koṇdā-duni.] To praise, appreciate; to fondle, caress;
பாராட்டுதல். கொண்டாடுதல் புரியாவரு தக்கன் (தேவா. 908, 9).

3. To celebrate, as a festival; to observe, as a holiday; to solemnize cherish, as grief;
உற்சவமுதலியன கொண்டடுதல் .

DSAL


கொண்டாடுதல் - ஒப்புமை - Similar