Tamil Dictionary 🔍

மண்டலம்போடுதல்

mandalampoaduthal


பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல் ; சுற்றிச்சுற்றி வட்டமிடுதல் ; சக்கரம் முதலியன வரைதல் ; காண்க : மண்டலமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன் மண்டலம் போட்டிருப்பதனால் விரைவில் மழை பெய்யும். 4. See மண்டலமிடு-, சுற்றிச் சுற்றி வட்டமிடுதல். 2. To pass round one another in a circle, as combatants; to describe circles in the air, as birds; பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல். 1. To form into circles or coils, as a snake; சக்கரம் முதலியன வரைதல். 3. To make ornamental, astrological or mystic diagrams, commonly circular;

Tamil Lexicon


மண்டலமிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


maṇṭalam-pōṭu-
v. intr. மண்டலம்2+. (W.)
1. To form into circles or coils, as a snake;
பாம்பு முதலியன வட்டமாகச் சுற்றியிருத்தல்.

2. To pass round one another in a circle, as combatants; to describe circles in the air, as birds;
சுற்றிச் சுற்றி வட்டமிடுதல்.

3. To make ornamental, astrological or mystic diagrams, commonly circular;
சக்கரம் முதலியன வரைதல்.

4. See மண்டலமிடு-,
சந்திரன் மண்டலம் போட்டிருப்பதனால் விரைவில் மழை பெய்யும்.

DSAL


மண்டலம்போடுதல் - ஒப்புமை - Similar