அரிகண்டம்பாடுதல்
arikandampaaduthal
கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு எதிரி கொடுக்கும் குறிப்புக்கு ஏற்பப் பாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்திற் கத்திகட்டி எதிரி கொடுக்குஞ் சமத்திக்கு இணங்கப் பாடுதல். To compose verses on a challenge from his rival, with a sword hung about the neck indicating readiness to die, if not successful;
Tamil Lexicon
arikaṇṭam-pāṭu-
v.intr. id.+.
To compose verses on a challenge from his rival, with a sword hung about the neck indicating readiness to die, if not successful;
கழுத்திற் கத்திகட்டி எதிரி கொடுக்குஞ் சமத்திக்கு இணங்கப் பாடுதல்.
DSAL