Tamil Dictionary 🔍

கூழைத்தொடை

koolaithotai


அளவடியில் இறுதிச்சீர் ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி 723, உரை.) Versification which requires mōṉai, etc., to occur inthe first three feet of a four-footed line of a verse;

Tamil Lexicon


, ''s.'' The கூழை class of rhyme.

Miron Winslow


kūḻai-t-toṭai,
n. கூழை2+. (Pros.)
Versification which requires mōṉai, etc., to occur inthe first three feet of a four-footed line of a verse;
அளவடியுள் இறுதிச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது. (இலக். வி 723, உரை.)

DSAL


கூழைத்தொடை - ஒப்புமை - Similar