Tamil Dictionary 🔍

இணைத்தொடை

inaithotai


அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக்.வி.723, உரை). Concatenation in which there is metrical assonance as between the first two feet of a line of four feet;

Tamil Lexicon


iṇai-t-toṭai
n. id.+. (Pros.)
Concatenation in which there is metrical assonance as between the first two feet of a line of four feet;
அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக்.வி.723, உரை).

DSAL


இணைத்தொடை - ஒப்புமை - Similar