Tamil Dictionary 🔍

மோடியெடுத்தல்

motiyeduthal


ஒருவனுக்குக் கேடுவிளைவிப்பதற்காக அவன் நிலத்திற் புதைத்து வைக்கப்பட்ட சூனியப்பொருளை எடுத்துவிடுதல். 1. To discover and remove the articles of witchcraft buried in the ground belonging to a person with a view to cause him harm; மந்திரவித்தையால் புதையலிடத்தைக் கண்டறிதல். 2. To search for hidden treasure by means of magic;

Tamil Lexicon


mōṭi-y-eṭu-
v. intr. மோடி2+.
1. To discover and remove the articles of witchcraft buried in the ground belonging to a person with a view to cause him harm;
ஒருவனுக்குக் கேடுவிளைவிப்பதற்காக அவன் நிலத்திற் புதைத்து வைக்கப்பட்ட சூனியப்பொருளை எடுத்துவிடுதல்.

2. To search for hidden treasure by means of magic;
மந்திரவித்தையால் புதையலிடத்தைக் கண்டறிதல்.

DSAL


மோடியெடுத்தல் - ஒப்புமை - Similar