Tamil Dictionary 🔍

முடியெடுத்தல்

mutiyeduthal


தலைமயிர் நீக்குதல் ; தலையெடுத்தோங்குதல் ; அவமானஞ் செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முடியிறக்கு-. தலையெடுத்தோங்குதல். மறையவர் முடி யெடுத்தனர் (கலிங். 251). 2. To become prominent;

Tamil Lexicon


muṭi-y-eṭu-
v. intr. id.+.
1. See முடியிறக்கு-.
.

2. To become prominent;
தலையெடுத்தோங்குதல். மறையவர் முடி யெடுத்தனர் (கலிங். 251).

DSAL


முடியெடுத்தல் - ஒப்புமை - Similar