படியெடுத்தல
patiyeduthala
paṭ-y-eṭu-,
v. படி +. intr.
To copy or duplicate;
ஒன்றைப்போல மற்றோன்று செய்தல். விக்கிரகத்துக்குப் படியெடுத்தது போலே (குருபரம். 389).-tr.
To cite an instance for comparison;
ஓப்புமையாகக் கொள்ளுதல். படியெடுத்துரைத்துக் காட்டும் படித்தன்று படிவம் (கம்பரா. உருக்காட். 38).
DSAL