மோடனம்
modanam
காற்று ; அரைக்கை ; அவமானம் ; மாயவித்தை ; மூடத்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரைக்கை. (யாழ். அக.) 2. Rubbing, grinding; காற்று. (யாழ். அக.) 1. Wind; அவமானம். கலுழனை மோடனம் விளைத்தமைபோல் (குற்றா. தல. திருமண. 66). 3. Disgrace; மாயவித்தை. (W.) 4. Magic, enchatment, as a craft; மூடத்தனம். (W.) 5. Folly, stupidity;
Tamil Lexicon
s. (Tel.) stupidity மூடம்; 2. same as மோடி. மோடனம்பண்ண, befool.
J.P. Fabricius Dictionary
, [mōṭṉm] ''s. [Tel.]'' Stupidity, as மோடு. 2. As மோடி, 3. என்னைநீமோடனம்பண்ணலாமென்றுபார்க்கிறாயோ. Do you think to fool me?
Miron Winslow
mōṭaṉam
n. mōṭana.
1. Wind;
காற்று. (யாழ். அக.)
2. Rubbing, grinding;
அரைக்கை. (யாழ். அக.)
3. Disgrace;
அவமானம். கலுழனை மோடனம் விளைத்தமைபோல் (குற்றா. தல. திருமண. 66).
4. Magic, enchatment, as a craft;
மாயவித்தை. (W.)
5. Folly, stupidity;
மூடத்தனம். (W.)
DSAL