மோனம்
monam
அமைதி ; பேசாதிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மௌனம். வேள்வியின் மோனமும் பாழ்பட (கம்பரா. நிகும்பலை. 59).
Tamil Lexicon
s. silence, மவுனம். மோனர், sages, silent hermits.
J.P. Fabricius Dictionary
, [mōṉam] ''s.'' Silence, muteness. See மெளனம்.
Miron Winslow
mōṉam
n. Pāḷi. mōna mauna.
See மௌனம். வேள்வியின் மோனமும் பாழ்பட (கம்பரா. நிகும்பலை. 59).
.
DSAL