மோட்டன்
mottan
மூர்க்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூர்க்கன். சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு (திருப்பு. 266). Ruffian;
Tamil Lexicon
mōṭṭaṉ
n. prob. மோடு2.
Ruffian;
மூர்க்கன். சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு (திருப்பு. 266).
DSAL