Tamil Dictionary 🔍

மோக்கம்

mokkam


வீடுபேறு ; விடுபடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See மோட்சம். ஊனமின் மோக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 7). விடுபடுகை. கபால நன்மோக்கத்து (திவ். திருவாய். 4, 10, 4). 2. Deliverance; release;

Tamil Lexicon


மோக்ஷம், மோட்சம், s. liberation, heaven.

J.P. Fabricius Dictionary


[mōkkam ] --மோக்ஷம்--மோட்சம், ''s.'' Heaven, eternal bliss, endless felicity. everlasting happiness, பரகதி, <''[adopted use.]'' 2. Liberation, from the body, release, from transmigration, entire liberation, absorp tion, விடுகை. W. p. 675. MOKSHA.

Miron Winslow


mōkkam
n. mōkṣa.
1. See மோட்சம். ஊனமின் மோக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 7).
.

2. Deliverance; release;
விடுபடுகை. கபால நன்மோக்கத்து (திவ். திருவாய். 4, 10, 4).

DSAL


மோக்கம் - ஒப்புமை - Similar