Tamil Dictionary 🔍

மோதகம்

mothakam


அப்பவருக்கம் ; கொழுக்கட்டை ; பிட்டு ; தோசை ; மகிழ்ச்சி ; இணக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிட்டு. காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் (சிலப். 6,137). 3. A kind of pudding, made of flour; See கொழுக்கட்டை. (கந்தபு. காவிரி. 25.) 2. A bolus-like preparation of rice-flour. இணக்கம். (யாழ். அக.) 6. Agreement, suitability; அப்பவருக்கம். வகையமை மோதகம் (மதுரைக். 626). 1. Cake of rice-flour made into a ball and boiled or steamed; தோசை. (W.) 4. A kind of flour-cake; மகிழ்ச்சி. (W.) 5. Delight, mirth;

Tamil Lexicon


s. a kind of cake; 2. delight, agreeableness, சந்தோஷம். மோதகப் பிரியன், Ganesa, the bellygod. மோதக மரம், (com. குதிரைப்பிடுக்கன்), a tree, sterculia.

J.P. Fabricius Dictionary


இலட்டுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [mōtakam] ''s.'' A cake of a conical form, made of rice-flour filled with pulse, and boiled or steamed, அப்பவருக்கம். 2. A kind of cake called, தோசை. 3. Delight, agree ableness, சந்தோஷம். W. p. 676. MODAKA.

Miron Winslow


mōtakam
n. mōdaka.
1. Cake of rice-flour made into a ball and boiled or steamed;
அப்பவருக்கம். வகையமை மோதகம் (மதுரைக். 626).

2. A bolus-like preparation of rice-flour.
See கொழுக்கட்டை. (கந்தபு. காவிரி. 25.)

3. A kind of pudding, made of flour;
பிட்டு. காழியர் மோதகத் தூழுறு விளக்கமும் (சிலப். 6,137).

4. A kind of flour-cake;
தோசை. (W.)

5. Delight, mirth;
மகிழ்ச்சி. (W.)

6. Agreement, suitability;
இணக்கம். (யாழ். அக.)

DSAL


மோதகம் - ஒப்புமை - Similar