அமோகம்
amokam
மோகமின்மை ; மிகுதி ; குறிதவறாமை ; ஒரு வாயு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலக்குத்தவறாமை. (சீவக. 1646.) 1. Unfailingness in hitting; மிகுதி. 2. Plenty, abundance;
Tamil Lexicon
s. abundance; vehemence, ferocity. மிகுதி; 2. unfailingness in hitting.
J.P. Fabricius Dictionary
, [amōkam] ''s.'' [''priv.'' அ, ''et.'' மோகம், ''vain, barren.''] Plenty, abundance, மிகுதி. ''(p.)'' அமோகமாய்விளைந்தது, There is a rich, abun dant harvest, or crop.
Miron Winslow
a-mōkam
n. a-mōgha.
1. Unfailingness in hitting;
இலக்குத்தவறாமை. (சீவக. 1646.)
2. Plenty, abundance;
மிகுதி.
DSAL