Tamil Dictionary 🔍

மோகரம்

mokaram


பேராரவாரம் ; கடுமை ; மனமயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேராரவாரம். பன்றி பெரு மோகரத்தோடு (பாரத. அருச்சுனன்றவ. 95). 1. Roar; . 2. See மோகனம், 2. (சங். அக.) . 1. See மோகனம், 1. மோகரபாணம். (W.) உக்கிரம். (யாழ். அக.) 2. Vehemence; rage;

Tamil Lexicon


s. confusion of mind lasciviousness, மோகனம்; 2. vehemence, ardour, fervency of mind. மோகவுக் கிரம். மோகரக்கணை, -பாணம், a fiery dart.

J.P. Fabricius Dictionary


, [mōkaram] ''s.'' Confusion of mind, fasci nation; lasciviousness, மயக்கம். 2. Vehe mence, ardor, fervency of mind, மோகவுக்கிரம்.

Miron Winslow


mōkaram
n. mukhara.
1. Roar;
பேராரவாரம். பன்றி பெரு மோகரத்தோடு (பாரத. அருச்சுனன்றவ. 95).

2. Vehemence; rage;
உக்கிரம். (யாழ். அக.)

mōkaram
n.
1. See மோகனம், 1. மோகரபாணம். (W.)
.

2. See மோகனம், 2. (சங். அக.)
.

DSAL


மோகரம் - ஒப்புமை - Similar