Tamil Dictionary 🔍

மோகனம்

mokanam


மயக்கமுண்டாக்குகை ; மனமயக்கம் ; காண்க : மோகனை ; காமனது மோகம் உண்டாக்கும் அம்பு ; ஆசைமிகுகை ; ஒரு பண்வகை ; ஏமாற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோகனீயம் என்னுங் கருமம். A karma; ஏமாற்றுகை. (யாழ். அக.) 7. Deceiving; cheating; ஒர் இராகம். 6. (Mus.) A specific melody-type; பஞ்சபாணச் செயல்களுள் ஒன்றான ஆசைமிகுகை. (பிங்.) 5. Infatuation as the effect of mōkaṉam, one of paca-pāṇa-c-ceyal, q.v.; காமன் ஐங்கணைகளுள் மோகமுண்டாக்கும் அம்பு. (யாழ். அக.) 4. One of the five arrows of Kāma that makes a person infatuated; அஷ்டகருமத்துள் ஒன்றும் அறுபத்துநாலுகலையுள் ஒன்றுமான பிறரை மயங்கச்செய்யும் வித்தை. திடமுள மோகனமாட (தனிப்பா. i, 235, 1). 3. Magic art of fascinating a person, one of aṣṭa-karumam, q.v., also one of aṟupattu-nālu-kalai, q.v.; மனமயக்கம். மோகனமின் முனி (சேது பு. வேதா. 11). 2. Confusion of mind, mental perturbation; giddiness; மயக்கமுண்டாக்குகை. 1. Bewildering; confusing;

Tamil Lexicon


s. libidinous fascination by magic, மொகனவித்தை; 2. confusion of mind, மயக்கம்; 3. a tune. மோகனக்கல், a large slab stone put as the upper transverse beam over the entrance of Hindu temples. மோகனமாலை, the name of a hanging neck ornament. மோகனி, மோகனாங்கி, மோகனாங்கினி, same as மோகினி. மோகனாஸ்திரம், an enchanted missileweapon. மோகனீயம், subjection to the passions.

J.P. Fabricius Dictionary


, [mōkaṉam] ''s.'' Libidinous fascination by magic. See கருமம், கலைஞானம். 2. Con fusion of mind, mental perturbation, gid diness, மயக்கம். W. p. 676. MOHANA.

Miron Winslow


mōkaṉam
n.mōhana.
1. Bewildering; confusing;
மயக்கமுண்டாக்குகை.

2. Confusion of mind, mental perturbation; giddiness;
மனமயக்கம். மோகனமின் முனி (சேது பு. வேதா. 11).

3. Magic art of fascinating a person, one of aṣṭa-karumam, q.v., also one of aṟupattu-nālu-kalai, q.v.;
அஷ்டகருமத்துள் ஒன்றும் அறுபத்துநாலுகலையுள் ஒன்றுமான பிறரை மயங்கச்செய்யும் வித்தை. திடமுள மோகனமாட (தனிப்பா. i, 235, 1).

4. One of the five arrows of Kāma that makes a person infatuated;
காமன் ஐங்கணைகளுள் மோகமுண்டாக்கும் அம்பு. (யாழ். அக.)

5. Infatuation as the effect of mōkaṉam, one of panjca-pāṇa-c-ceyal, q.v.;
பஞ்சபாணச் செயல்களுள் ஒன்றான ஆசைமிகுகை. (பிங்.)

6. (Mus.) A specific melody-type;
ஒர் இராகம்.

7. Deceiving; cheating;
ஏமாற்றுகை. (யாழ். அக.)

mōkaṉam
n. mōhanīya. (Jaina.)
A karma;
மோகனீயம் என்னுங் கருமம்.

DSAL


மோகனம் - ஒப்புமை - Similar