Tamil Dictionary 🔍

மோகனீயம்

mokaneeyam


எண்குற்றத்துள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யுங் குற்றம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.) The karma which bewilders all the faculties, one of eṇ-kuṟṟam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Subjection to the pas sions. See அஷ்டகுற்றம், under குற்றம்.

Miron Winslow


mōkaṉīyam
n. mōhanīya. (Jaina.)
The karma which bewilders all the faculties, one of eṇ-kuṟṟam, q.v.;
எண்குற்றத்துள் ஆன்மாவுக்கு மயக்கத்தைச் செய்யுங் குற்றம். (பிங்.) (சிலப். 10, 177, உரை.)

DSAL


மோகனீயம் - ஒப்புமை - Similar