Tamil Dictionary 🔍

மோசனம்

mosanam


விடுபடுதல் ; ஒருநெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See முகசரம். Purlin. ஒருவகை நெல். (யாழ். அக.) A kind of paddy; விடுபடுகை. பாசமோசனந்தான் பண்ணும்படி (சி. சி, 8, 3). (சூடா.) Liberation, deliverance;

Tamil Lexicon


s. a species of paddy, ஓர் வகை நெல்.

J.P. Fabricius Dictionary


விடுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [mōcṉm] ''s.'' A species of paddy, ஓர் வகைநெல். (சது.)

Miron Winslow


mōcaṉam
n.
A kind of paddy;
ஒருவகை நெல். (யாழ். அக.)

mōcaṉam
n. mōcana.
Liberation, deliverance;
விடுபடுகை. பாசமோசனந்தான் பண்ணும்படி (சி. சி, 8, 3). (சூடா.)

mōcaṉam
n.
Purlin.
See முகசரம்.

DSAL


மோசனம் - ஒப்புமை - Similar