மோ
mo
ஓர் உயிர்மெய்யெழுத்து(ம்+ஓ) ; ஒரு முன்னிலை யசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. The compound of ம் and ஓ. முன்னிலையசைச் சொற்களுள் ஒன்று. (தொல். சொல். 276.) A verbal suffix of second pers., as kēṇmō;
Tamil Lexicon
an expletive affixed to the 2nd person sing. of verbs as in கேண்மோ, hear.
J.P. Fabricius Dictionary
, A syllabic letter compounded of ம் and ஒ.
Miron Winslow
mō.
.
The compound of ம் and ஓ.
.
mō,
part.
A verbal suffix of second pers., as kēṇmō;
முன்னிலையசைச் சொற்களுள் ஒன்று. (தொல். சொல். 276.)
DSAL