Tamil Dictionary 🔍

மொழிபெயர்ப்பு

molipeyarppu


ஒரு மொழியில் உள்ளதை மற்றொரு மொழிக்கு மாற்றி எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாஷாந்தரப் படுத்துகை. (நன். 50.) Translation; interpretation in another language;

Tamil Lexicon


, ''v. noun.'' Translation interpretation. See நூலியாப்பு.

Miron Winslow


moḻi-peyarppu
n. id.+.
Translation; interpretation in another language;
பாஷாந்தரப் படுத்துகை. (நன். 50.)

DSAL


மொழிபெயர்ப்பு - ஒப்புமை - Similar