மாத்து
maathu
பெருமை ; செருக்கு ; சதுரங்க ஆட்டத்தில் அரசனை அசையவொண்ணாது பேதாக்காய் தடுத்துநிற்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373). Greatness; சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை. Loc. Mate with pawns; செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1). Arrogance;
Tamil Lexicon
s. improp. for மாற்று, change.
J.P. Fabricius Dictionary
, [māttu] ''s.'' [''improp. for'' மாற்று.] A change.
Miron Winslow
māttu
n. māda.
Arrogance;
செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1).
māttu
n. perh. mahat.
Greatness;
பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373).
māttu
n. Arab. māt.
Mate with pawns;
சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை. Loc.
DSAL