Tamil Dictionary 🔍

மொட்டையடித்தல்

mottaiyatithal


தலைமுழுதும் மழித்தல் ; முழுதும் கொள்ளையடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதுங் கொள்ளைகொள்ளுதல். மரத்தை மொட்டையடித்துவிட்டார்கள். 2.To strip completely, as a man of his wealth, as a tree of its fruits; தலை முழுதும் மழித்தல். 1. To shave the head entirely;

Tamil Lexicon


moṭṭai-y-aṭi-
v. tr. id. +.
1. To shave the head entirely;
தலை முழுதும் மழித்தல்.

2.To strip completely, as a man of his wealth, as a tree of its fruits;
முழுதுங் கொள்ளைகொள்ளுதல். மரத்தை மொட்டையடித்துவிட்டார்கள்.

DSAL


மொட்டையடித்தல் - ஒப்புமை - Similar