மொச்சையடித்தல்
mochaiyatithal
நாட்பட்ட தயிர் முதலியன தீநாற்றம் வீசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தயிர் முதலாயின துர்நாற்றம் வீசுதல். Loc. To emit a bad odour, as rancid curd, etc.;
Tamil Lexicon
மொச்சைமணம் விடுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
moccai-y-aṭi-
v. intr. மொச்சை1 +.
To emit a bad odour, as rancid curd, etc.;
தயிர் முதலாயின துர்நாற்றம் வீசுதல். Loc.
DSAL