மட்டையடியடித்தல்
mattaiyatiyatithal
வாழை மட்டையால் அடித்து விளையாடுதல். 1. To beat with plantain stems in sport; உபசாரம் பண்ணாமலிருத்தல். (W.) 2. To receive impolitely; கேவலமாகப் பேசுதல். Loc. 3. To use obscene language;
Tamil Lexicon
maṭṭai-y-aṭi-y-aṭi
v. tr. மட்டையடி+.
1. To beat with plantain stems in sport;
வாழை மட்டையால் அடித்து விளையாடுதல்.
2. To receive impolitely;
உபசாரம் பண்ணாமலிருத்தல். (W.)
3. To use obscene language;
கேவலமாகப் பேசுதல். Loc.
DSAL